கழுத தேஞ்சி கட்டுரும்பான பாதையில் மனித நேயம்

சேர்ந்து விளையாடிய காலம் போச்சி
செவத்துப் பக்கம் திரும்பியாச்சி
ஆளாளுக்கு கணினி விளையாட்டாச்சி
அருகில் இருந்தும் அநாதை போலாச்சி....
ஆனந்தப் படுவதே இப்போ சுய நலமாச்சி
அடுத்தவன் அழுதா சந்தோசமாச்சி...
அடடா நமது நாகரிக வளர்ச்சி.....
அற்புதம் அற்புதம் வெகு அருபுதமே....!!