உல்லாசம்

உல்லாசமான
மிதி வண்டி பயணத்திற்கு
ஈடு இணை
ஏதுமுண்டோ?????
அன்பு சில
பெரிய செயல்களில்
வெளிப்படுவதில்லை
சின்ன சின்ன
நிகழ்வுகளில் தான்
அன்பு வெளிப்படும் !
காட்டாத அன்பு மலையாய்
கனக்கும் !
வாய்ப்பு உள்ள போது
நேசத்தை வெளிப்படுத்துவோம் !