மேமே

வீட்டில்
வெட்டியாய்
விதண்டாவாதம்
பண்றேனாம் !

பை மாட்டி விட்டு
சொக்கா போட்டு
தலையில்
என்னவோ
துப்பட்டாவாம்
அதையும்
கட்டி

போய் சம்பாதிச்ச்ன்னு வான்னு
அனுப்பிட்டா என்
பொண்டாட்டி !

நாளைக்கு
உலக மகளிர் தினமாம் !
இவங்க பண்ற
அட்டுழியம்
அப்பப்பா
அடுக்காது !

எங்கே செல்வேன் நான் ?
எனக்கு என்ன தெரியும் ?
இது என் பொண்டாட்டிக்கு
தெரியாதா !

எனக்கும் ஒரு காலம் வரும்
அப்ப வைச்சுக்கறேன் !


மே ...........மே ................

எழுதியவர் : kirupaganesh (7-Mar-15, 10:52 pm)
பார்வை : 93

மேலே