மகளிர் தின கவிதை

அன்னையாக என்னை
அரவணைத்தாய் !
தாரமாக என் தோள்
சாய்ந்தாய் !
மகளாக என் மடிமேல்
விழுந்தாய் !
கருவில் இருந்தாலும்
கோயில் கருவறையில்
இருந்தாலும்
ஆணை ஆண்மை உடையவராக
அன்புடையவராக செய்யும்
பெண்மை போற்றுவோம் !

எழுதியவர் : இலக்குவன் இளங்கூரான் (8-Mar-15, 6:46 pm)
பார்வை : 210

மேலே