பசு

எருதுகள் , எருமைகள்
காளைகள் , கோழிகள்
ஆடுகள், மீன்கள்
எழுப்பும்
ஏக்கப் பெருமூச்சு
பசுவதை தடுப்பு சட்டம் போல்
விவசாயிகள்
தற்கொலை தடுப்பு சட்டம்
வாராதோ எனும்
மரண ஓலங்களிடையே
மரித்தே போனது....

எழுதியவர் : (9-Mar-15, 1:09 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : pasu
பார்வை : 90

மேலே