ஒரே நாடு

ஒரே மதம்
ஒரே மொழி
ஒரே கலாச்சாரம்
ஓகே... ஓகே...
ஒரே சாதி என்பதையும்
ஒத்துக்கொண்டால்...

எழுதியவர் : (9-Mar-15, 1:11 pm)
சேர்த்தது : அறவொளி
Tanglish : ore naadu
பார்வை : 78

மேலே