பெண் குரல்
தாயின் அன்புகுரல்
தங்கையின் பாசக்குரல்
மகளின் அதிசயக்குரல்
மனைவியின் ஆசைக்குரல்
காதலியின் மோகக்குரல்
தோழியின் அக்கரைக்குரல்
அறிந்தவன் மனிதன் !!
உணர்ந்தவன் மனிதன்!!!
-சஞ்சுநாத்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
