போகிறேன் நானும் ஒரு கனவாகி

அன்பே உன்னைத்தவிர எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை


உன்னை விட்டால் எனக்கென யாரும் இல்லை


தினம் தினம் உன் நினைவோடு வாழ்கிறேன்

நீ என் கனவோடு போகிறாய்


என்னை நீ வெறுக்க நினைப்பதேனோ நான் வேதனையில் இன்னும் வாழ்வதேனோ


கடல் பிரிந்து அலைகள் எழாது உனைப்பிரிந்து என் ஜீவன் வாழாது


என் மனதிலோ உனைவிட்டு வேறு எண்ணம் தோனது என் தொல்லைகள் இனி உனக்கிருக்காது
நான் இறந்து போனால்


போகிறேன் நானும் ஒரு கனவாகி

எழுதியவர் : ravi.su (9-Mar-15, 3:08 pm)
பார்வை : 474

மேலே