ஹைக்கூ மின்விசிறி

இறக்கைகள் இருந்தும்
நகரமுடியவில்லை...,
மின்விசிறி ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (9-Mar-15, 3:20 pm)
Tanglish : haikkoo minvisiri
பார்வை : 118

மேலே