பயணம்

பைக்கில் பறந்தேன்
பாதையில் பாவையே
உன் பார்வையால்
பாடையில் பயணம்

எழுதியவர் : கவியாருமுகம் (9-Mar-15, 5:13 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : payanam
பார்வை : 378

மேலே