குழந்தை போல துயில வேண்டும் - துன்பம் இந்நொடி விலக வேண்டும்

நினைவுகளை அழகாய் வை
நீயிருக்குமிடம் பூந்தோட்டம்
நிழல் தரவே நம்பிக்கை வை - மனசில்
நிம்மதி வாசம் தினம் வீசும்

எழுதியவர் : ஹரி (10-Mar-15, 1:28 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 85

மேலே