நிம்மதியில்லா நிமிடங்கள்

நிம்மதியில்லா நிமிடங்களுடன்
நிமிர்ந்து பாருங்கள்
நிலையாய் நிற்கும் நிலவு கூட
நிலையின்றி நீரில் மிதப்பதாய் தெரியும்..
காரணம் கலங்கிய உன் கண்களுக்குள் கிடக்கும் கண்ணீர்....

செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (10-Mar-15, 11:46 am)
பார்வை : 543

மேலே