நினைவு
நாட்கள் நகர்ந்து
ஆண்டுகள் ஆனது ....
இடைவெளி அதிகரித்து
பிரிவு நிரந்தரமானது...................
பேசிய நாட்கள் குறைந்து
தனிமை என்னை வாட்டியது......................
சந்தோசத்தை பகிர நினைத்தேன்
குறுஞ்செய்தியில் மட்டுமே சொல்ல முடிந்தது..................
உன்னிடம் மட்டுமே பகிர நினைத்தபோது
அது கனவில் மட்டுமே சாத்தியமானது...................
கஷ்டங்கள் வரும்போது
கண்ணீர் மட்டுமே ஆறுதல் சொன்னது...............
ஊரை சுற்றலாம் என்றபோது
உன் நினைவுகள் மட்டுமே என்னுடன் வந்தது.................
உன்னை பார்க்க துடித்த பொது
உன்னிடம் இருந்து (email )மெயில் மட்டுமே வந்தது......................
இப்போது
உன் நினைவுகளுடன் மட்டுமே
வாழபழகி விட்டேன்...............
என்னென்றால் நினைவுகள் எப்போதும் நிரந்தரமானது ...........