அன்பு
காலங்கள் பல கடந்தும்
என்றும் மாறாத
எவராலும் பிரிக்க முடியாத
அன்பெனும் மூன்றெழுத்தில்
என்னை காலமெல்லாம்
உன் நினைவில் நிறுத்தியவளே
உனக்காக என்றும்
அந்த அன்பாய் நான் இருப்பேன்..........
காலங்கள் பல கடந்தும்
என்றும் மாறாத
எவராலும் பிரிக்க முடியாத
அன்பெனும் மூன்றெழுத்தில்
என்னை காலமெல்லாம்
உன் நினைவில் நிறுத்தியவளே
உனக்காக என்றும்
அந்த அன்பாய் நான் இருப்பேன்..........