நிலம் எழுதும் கவிதைகள்

மண் எழுதும் ஹைக்கூக்கள்
செடிகள்
சிறு கவிதைகள்
மரங்கள்
தினம் தினம் புது வரிகள்
துளிர்க்கும் இலைகள்
மலரும் மலர்கள்
கனியும் காய்கள்

எழுதியவர் : ஹரி (12-Mar-15, 2:53 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 122

மேலே