என்றும் பதினாறாய்

என்
உடலோ முதுமை !
உள்ளமோ இளமை !
அதில் ,
நீ குடி கொண்டிருக்கிறாய்
என்றும் பதினாறாய் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (13-Mar-15, 5:16 am)
பார்வை : 74

மேலே