கண்ணீர்
அன்பின் வெளிப்பாடு
மட்டுமல்ல...
சில நேரங்களில்
அன்பு குறைந்து
சுனாமி வரப்போவதாய்
எச்சரிக்கை செய்யவரும்
கடல்அலை ...!!
அன்பின் வெளிப்பாடு
மட்டுமல்ல...
சில நேரங்களில்
அன்பு குறைந்து
சுனாமி வரப்போவதாய்
எச்சரிக்கை செய்யவரும்
கடல்அலை ...!!