தவிப்புடன் வாழும் தலைவன், தலைவி வலி - இன்னிசை வெண்பாக்கள்

பல விகற்ப இன்னிசை வெண்பாக்கள்

முதுமையில் தன்துணையை முற்று(ம்) இழந்து
தவிப்புடன் வாழும் கணவன் வலியும்
குருவிதன் கூட்டைத் தொலைத்த வலியும்
ஒருவிதத்தில் என்றுமே நேர். 1

முதுமையில் தன்துணையை முற்று(ம்) இழந்து
தவிப்புடன் வாழும் தலைவன் வலியும்
குருவிதன் கூட்டைத் தொலைத்த வலியும்
ஒருவிதத்தில் என்றுமே நேர். 2

முதுமையில் தன்துணையை முற்று(ம்) இழந்து
தவிப்புடன் வாழும் மனைவி வலியும்
குருவிதன் கூட்டைத் தொலைத்த வலியும்
ஒருவிதத்தில் என்றுமே நேர். 3

முதுமையில் தன்துணையை முற்று(ம்) இழந்து
தவிப்புடன் வாழும் தலைவி வலியும்
குருவிதன் கூட்டைத் தொலைத்த வலியும்
ஒருவிதத்தில் என்றுமே நேர். 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-15, 3:43 pm)
பார்வை : 94

மேலே