விதியின் சதி

அன்று
அவன் நேசித்தான்
அவளோ நேசிக்கவில்லை
இன்று
அவள் நேசித்தாள் - ஆனால்
அவனோ
சுவாசிக்கவில்லை

எழுதியவர் : ஷாமினி குமார் (15-Mar-15, 12:37 am)
Tanglish : vithiyin sathi
பார்வை : 203

மேலே