நிழல்

உன் நிழலைக்கூட எனக்கு பிடிக்கவில்லை
என்னை விட அதிக நேரம்
உன்னோடிருப்பதால்

எழுதியவர் : ஷாமினி குமார் (16-Mar-15, 7:07 am)
Tanglish : nizhal
பார்வை : 71

மேலே