நல்ல பொழுது

எனக்கு இன்றைய பொழுது

நல்ல பொழுதுதான் காரணம்

மனதில் வலியும் கண்ணில்

நீரும் தொண்டையில் விம்மலும்

இல்லாமல் அமைதியை தேடி

திரிகிறேன் எனக்குள் மௌனமாய் .....

எழுதியவர் : வீரா ஓவியா (17-Mar-15, 5:17 pm)
Tanglish : nalla pozhuthu
பார்வை : 82

மேலே