முதல் காதல்

தான் நேசிக்க
தன்னை நேசிக்க
உறவு தவிர்த்த ஓர்
உயிர் நட்பாகும்போதே
உதித்து விடுகிறது
மனிதனின்
முதல் காதல்...!!

எழுதியவர் : பாரதிகண்ணம்மா (18-Mar-15, 6:40 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 78

மேலே