நினைவிகள் இனியது

இரவு நேரம் மலையும் வருதே
நீ எங்கே காணவில்லை என் இதயம் தவிக்க .
நீ இல்லாமல் என் சோகம் பெருக
நீ அங்கே சிரிக்க
நான் இங்கே துடிக்க
என் உயீர் என்கிட்டே இல்லையே
நீ அதா அளிக்க
இந்த உலகத்தில் எத்தனையோ
பெண்கள் தன இருக்க .
என் கண்கள் உனைக்கண்டு போர்தொடுக்க
நீ எப்போ வருவா
சம்மதம் தருவ
உன்னோடு நான் கைகோற்று நடக்க
உன் மடியில் தலைவைத்து படுக்க
உன் மனதை தவிர என்ன வேண்டும்
எனக்கு
இந்த பூமியில் அதனையும் இருக்கு
அன்பே நீ வந்தால் உலதேல்லாம் நமக்கு
எப்போ நீ வருவ காத்திருக்கிறேன் உன்
இனிமையான நினைவுகளோடு ...
வருவாயா ?..............??????????????