கூற்றே நடுங்குங் கொலை

மாற்றாக் கொடும்பாவம் மண்ணில் கருக்கலைப்பே
கூற்றே நடுங்குங் கொலை

ஆலம் நடுங்கும் அமிலமோ கள்ளாம் அழகிளமை
கோலம் நடுங்கும் கொடுநோய் முதுமை குவலயமாம்
ஞாலம் நடுங்கும் நடுனில்லா தன்மை நமையழிக்கும்
காலன் நடுங்கும் கழியாத பாவம் கருக்கலைப்பே

எழுதியவர் : சு.ஐயப்பன் (20-Mar-15, 11:25 am)
பார்வை : 100

மேலே