காதலி

காவேரிக் கரையில்
கணவனோடு
காதலி ..!

கண்ணீர்க் கடலில்
கட்டிலில்
நான் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (20-Mar-15, 11:35 am)
Tanglish : kathali
பார்வை : 425

மேலே