தைரியம்

விடுதியில்
தோழிகளின் திட்டல்...
வீட்டில் பெற்றோரால் பயம்
என
என்னோடு
அலைப்பேசியில் கூட
பேச பயப்படும்
உனக்கு....
என் காதலை
சுமந்துகொள்ள மட்டும்

எங்கிருந்து வந்தது
இந்த அசட்டு தைரியம்..?

எழுதியவர் : sibiram (20-Mar-15, 5:36 pm)
Tanglish : thairiyam
பார்வை : 143

மேலே