கிடைத்தது வேலை

சாலையில் நடந்தேன்
வேலை தேடி
சேலையை கண்டேன்
கிடைத்தது வேலை
ஜவுளி கடையில்
பொம்மைக்கு சேலைகட்டும் வேலை

எழுதியவர் : கவியாருமுகம் (21-Mar-15, 4:32 pm)
Tanglish : kidaithathu velai
பார்வை : 1071

மேலே