சொர்கம் நரகம்
அறிவாயா அன்பே முதல் நாள் உன் விழி பார்க்க...................அதிலோ நான் கண்டேனடி ஒரு அழகிய பெண்ணை...............
ஈர்த்தடி உன் இரு விழி என் இருதயத்தை! காதலிட்கு..............
.
புரிவாயா உறவே! உன் காதல் நான் பெற என் ஒவ்வொரு நொடியயும் ................உனக்காக மாற்றினேன்................
இனித்ததடி அந்த நொடிகள் உன் வார்த்தைகளுக்காக என் செவிகள் தவம் செய்வதை!
ஆசயடி.....பூவே உன் குரல் கேட்ரிட
நினைப்பாயா பெண்ணே ! நிஜத்தினில் உன்னுடன் வாழ நித்தம் உனக்காய் காத்திருக்கும் என் இதயத்தை!
நரகமடி நிலவே நீ இன்றி நான் வாழ........
தினமும் உன் நாட்கள் அன்பே ! உனக்காய் தான் கழிகிறது ...
ஏனடி பெண்ணே என் நாட்களும் உனக்காகவே கழிகிறது?
காதல் என்றால் அர்த்தம் அறியாதவன் நான்.............ஆனால் இன்று கூறுகிறேன்
சொர்கம் நரகம் .............இரண்டினதும் முதல் அனுபவம் தான் இந்த காதல்!