எவ்வளவு

குதி பாதம் செருப்புடன் தேயும்,
வெயிலில் காயாமல் நீரை பாய்ச்சும் தலைகளில்
இருந்து, கண்ணில் இறங்கும் வியர்வையை விட,
புருவத்தில் நிற்கும் நீர் பெயர்
எரிச்சல்,
வலது கையில் வழிந்த நீர் resumai ஊறவைக்கும்,
அடுத்தது நான்,
வரிசையில் முதல்,
தேர்வு முடிந்திற்று,
வீடு செல்லலாம் என்றவனுக்கு,
தெரியாது
எனக்கு வீடு இல்லை என்று....