ஹைக்கூ

வாழ்க்கையின் விலாசத்தை
விளக்கணைத்து தேடுகிறாள்
" விலைமகள் "

எழுதியவர் : HAI (23-Mar-15, 11:04 am)
Tanglish : haikkoo
பார்வை : 191

மேலே