சிரிப்பு

அவள் சிரித்தாள்
முத்துக்கள் சிப்பிக்குள்
ஒளிந்து கொண்டன.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 9:04 pm)
Tanglish : sirippu
பார்வை : 698

மேலே