ஆசை மட்டுமே எனது நெஞ்சினில்

வாழ்க்கையின் மீது பற்றுதல் இல்லை
அவள் எனது வாழ்க்கையின் அங்கமாய் மாறும் வரை
மரணத்தின் மீது விருப்பம் இல்லை
அவள் என்னை விட்டு நீங்கும் வரை
வாழ்க்கையோ மரணமோ அவளது கைகளில்
அவள் கரம் பற்றி நீண்ட பயணம் செல்லும்
ஆசை மட்டுமே எனது நெஞ்சினில்...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (24-Mar-15, 12:28 am)
பார்வை : 147

மேலே