சொல்லாத காதல்

சொல்லாத காதல்
சொர்க்கத்தில் சேராது
என்றான் என் தோழன்
பாவம் அவனுக்கு
தெரியாது என் காதல்
என்றுமே செராது
அவள் இம்மண்ணில்
இருந்தால் தானே
என் காதலை சொல்ல.......?

எழுதியவர் : manikandan (24-Mar-15, 12:22 am)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 165

மேலே