சிரிச்சே ஆகணும்

டாக்டர் : இடுப்பு பிடிச்சிருக்கா? மருந்து எழுதித் தரவா ?

நோயாளி : வேண்டாம் டாக்டர் நான் சொன்னது நர்ஸ் நளினியோட இடுப்பு..

*************************

படுத்த படுக்கையில கிடந்த உன் மாமியார் காதுல அப்படியென்ன தான் சொன்னே? போட்டு'னு போயிட்டாங்களே......

எத்தனை பிறவி எடுத்தாலும் நான் தான் உங்க மருமகளா வரணும்னு சொன்னேன்

**************************

டாக்டர் : உங்க மனைவிக்கு இதயத்துல ஓட்டைன்னு சொன்னா சிரிகிறீங்க .....

வந்தவர் : என் மனைவிக்கு இதயமே இல்லை அப்புறம் எப்படி ஓட்டை இருக்கும்னு சொல்ற்றீங்க..

டாக்டர் : ?????

*************************

எனக்கு பயங்கர ஞாபக மறதீன்னு சொல்லுவாயே இன்று நான் ஆபீஸ்க்கு கொண்டு போன குடையை மறக்காமல் கொண்டு வந்துட்டேனே!"

நாசமா போச்சு இன்னிக்கு நீங்க ஆபிசுக்கே போகலையே!

*************************

எழுதியவர் : (25-Mar-15, 9:09 am)
பார்வை : 366

சிறந்த நகைச்சுவைகள்

மேலே