தமிழச்சி

தமிழச்சியின்
பால் குடித்த தமிழன்
தலை அறுக்காமல் விடமாட்டான்
என்ற பயத்தினாலா
முலை அறுத்தான் சிங்களவன்?

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (25-Mar-15, 1:09 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 368

மேலே