கொசு என்னும் கொடியவனே

மாசு என்னும் குட்டையிலே
கொசு என்னும் கொடியவனே

ஒரு நொடியில் பிரசவிக்கிறாய்
உன் இனத்தை ...

மறு நொடியில் அழிக்கிறாய்
மனிதனாகிய என் இனத்தை

நீ குருதி குடித்து உயிர் வாழ
நான் மடிந்து உயிர் போக

எழுதியவர் : கவியாருமுகம் (25-Mar-15, 1:29 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 73

மேலே