காத்திரு மனமே
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை முற்றும் அறிந்ததினால்
என்னை முற்றும் துறந்தவன்
செல்லக்குட்டியின் கவிக்குரல் கேட்டிடா
வேதனை எனக்குள்ளும் ரணமாயுள்ளது
உனது சூழ்நிலை தெரிந்தவனாய்
கனவினில் உன்னுடன் பேசுகிறேன்
நேரம் கனிந்திடும் நேரமதில்
இணைவோம் நமது காதல் கொண்டு