இயற்கையோடு ஒரு பில்ட்டர் காப்பி
காலையில் காப்பி போட்டு
கதிரவன் ஒளி கொடுக்கும்
கடித்து மெல்ல பிஸ்கட்டாய்
கண்ணில் தெரியும் சின்ன மேகம்
இனித்து ருசிக்க தமிழும் இருக்கு
இனி என்ன கவலை நமக்கு
இயற்கையோடு கலந்திடுவோம்
இந்த வாழ்வை ரசித்திடுவோம்...!!

