காதல் சோகம்
முதலில் பார்த்தேன் அவள் பார்வை !
அந்த பார்வை என்னை கொன்று சென்றது காதல் என்னும் குண்டுக்குள்!
என் கல் மனசுக்குள் ஒரு காதல்....
அதற்கு அப்பறம் தான் தெரிந்தது__________அது ஒரு உணர்ச்சி,,,,
அது காதல் ஒரு விபத்து ரெண்டு மனசு செத்து மடிந்தது!
ஆனால் அந்த காதல் ஜோடிகல் சாகவில்லை இது காதலா?
ரெண்டு பெரும் வேற வேற ஆள கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்க்கை ஆரம்பம் இப்பொழுது
வாழ்க்கை செத்து மடிந்தது!என்ன வாழ்க்கைடா ____________