உயிரோடு இருப்பதாய் - பூவிதழ்

சகியே !
என் இரவுகள் விடிவதே இல்லை
நான் மட்டும் விழித்துக்கொள்கிறேன்
உயிரோடு இருப்பதாய்
உலகுக்கு சொல்ல !

எழுதியவர் : பூவிதழ் (28-Mar-15, 4:32 pm)
பார்வை : 81

மேலே