காத்திருப்பு

அந்தி வானம்
மஞ்சள் பூசி
மலர் சூடிக்கொள்கிறது
மணாளனின்
மதி முகம்
மலரப்போகும் அந்த
மண நாளை
மனம் நிறைக்க

பாலமுனை UL அலி அஷ்ரப்

எழுதியவர் : பாலமுனை UL அலி அஷ்ரப் (28-Mar-15, 7:11 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 95

மேலே