நட்சத்திரச் சாரல்

தட்டி விட்டேன் தூசி
பட்டாம் பூச்சி
நான் காணும் யாவும்
வாழ்வில் வண்ணம் ஆச்சி
இந்த பிறப்பில்
எனக்கு என்ன வாச்சி ?
இனிய தமிழ்
ரொம்ப பிடிச்சு போச்சி !
கனவின் ஊடே
வாழ்க்கை தவழ லாச்சி - பூமி
கண்கள் எதிரே
காண சொர்க்கம் ஆச்சி

எழுதியவர் : ஹரி (29-Mar-15, 4:09 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

மேலே