காதல்
பெண்ணே ..
இப்போதெல்லாம்
அம்மாக்கள் குழந்தைகளுக்கு ....
நிலாச்சோறு ஊட்டுவதில்லையாம்..,
உன்னை காட்டி
" தேவதை சோறு " ஊட்டுகிறர்களாம்..!!