காத்திருப்பு

நிலவுடன் பொடிநடையிட்டுப் பேசிப்பழக,
அவள் வரும்வழி நோக்கி
காதலைத் தேக்கி காத்திருக்கிறேன்,,,,,,,,,
வான வீதிகளில் நிலவின்
நடைபாதையில்..........

எழுதியவர் : ராகவன் தமிழ் (30-Mar-15, 9:23 am)
சேர்த்தது : அராகவன்
Tanglish : kaathiruppu
பார்வை : 330

சிறந்த கவிதைகள்

மேலே