வென்றவரை வாழ்த்துவோம்
+ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இறுதிப்போட்டி+
நண்பனுயிர் பேரிழப்பாய் பந்துபட்டே போனதுவே
செந்நீரைச் சிந்தாமல் சாதித்தார் - உண்மையன்பே
அஸ்திவாரம் வென்றுவிட் டார்,தங்கக் கோப்பையே
ஆஸ்திரேலி யாநீவா ழி!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
