நாம் தமிழர்
![](https://eluthu.com/images/loading.gif)
அதிகமாய் ஆழ்கடலில், (லெமொரியா)
அகதியாய் ஈழத்திடலில்,
பகுதியாய் பல் நாட்டினில்,
பரிதாபமாய் "தமிழ்" நாட்டினில்...
நா(ந)ம் தமிழர்....
அதிகமாய் ஆழ்கடலில், (லெமொரியா)
அகதியாய் ஈழத்திடலில்,
பகுதியாய் பல் நாட்டினில்,
பரிதாபமாய் "தமிழ்" நாட்டினில்...
நா(ந)ம் தமிழர்....