பரவட்டும் உலகெங்கும் பைந்தமிழ் மொழி
பட்டாம் பூச்சியே உனக்கும்
பாரதி மீசை வைக்க வேண்டும் - நீ
பறந்து அமரும் மலர்களில் - தமிழ்
பாட்டு எழுதி செல்ல வேண்டும்
பரவட்டும் உலகெங்கும்
பைந்தமிழ் வாசம் - உயிர்கள்
பாசத்தையும் நேசத்தையும்
பண்புடனே நுகரட்டும்....!!