இதான்டா ஜோசியம்

சனியை செவ்வாய் பார்க்கிறான்
செவ்வாயை சனி பார்க்கிறான்
இருவரும் எதிரிகள்
காதல் வசப்படும்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (31-Mar-15, 5:59 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 70

மேலே