இளநீர்

என் தலையைச்
சீவினாலும் -உன்
தலையைக் குளிர
வைப்பேன்

எழுதியவர் : சுபா.மலைராஜ் (31-Mar-15, 11:36 am)
சேர்த்தது : மலைராஜ்
பார்வை : 269

மேலே