மொட்டுக்கள்

நாளைக்காக ஏங்கும் ,
இன்றைய மலர்களின்
நேற்றைய நிலைமை ....

மொட்டுக்கள் !

எழுதியவர் : சாருமதி (31-Mar-15, 4:51 pm)
சேர்த்தது : சாருமதி
Tanglish : mottukal
பார்வை : 153

மேலே